வகைப்படுத்தப்படாத

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பிணையில் விடுதலை

(UTV|MALYSIA)-ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆட்சியை இழந்து 2 மாதங்களின் பின்னர், அவர் ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுகளின் கீழ் நேற்று கைதாகி இருந்தார்.

அவர் 1 மில்லியன் மலேசிய ரிங்கிட் பிணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டதுடன், இந்த தொகையை அவர் இரண்டு தவணைகளில் செலுத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

78 பேருடன் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது

ஆப்கானிஸ்தான் தற்கொலை குண்டு தாக்குதலில் 48 இளைஞர் யுவதிகள் பலி

California hit by biggest earthquake in 20-years