உள்நாடுமற்றுமொரு மக்கள் போராட்டம் வெடித்தது; இம்முறை கண்டியில் , by November 26, 2022November 26, 202259 Share0 (UTV | கொழும்பு) – “இதுவல்ல வாழ்க்கை வாழ்க்கையை வெல்லும் போராட்டத்தில் ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் கண்டியில் சற்று முன்னர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.