உள்நாடு

மற்றுமொரு எரிபொருள் தாங்கி இன்று நாட்டிற்கு

(UTV | கொழும்பு) –  28,300 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (04) பிற்பகல் இலங்கையை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கப்பலில் 9,000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும் இருந்ததாக அமைச்சின் மேலதிக பேச்சாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

கப்பலில் இருந்து எரிபொருளை விடுவிக்க தேவையான கடன் கடிதம் $ 40 மில்லியன் செலவாகும்.

அதற்கான கொடுப்பனவு இன்று (04) வழங்கப்படவுள்ளது.

Related posts

இலங்கை தமிழ் அரசு கட்சி வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது!

editor

உயர்தர பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்

கடற்படை வீரர்களை அழைத்துவந்த பஸ் விபத்து