உள்நாடு

மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –   நாட்டில் நிலவும் ஊரடங்கு சட்டம் மற்றும் அமைதியின்மை காரணமாக மறு அறிவித்தல் வரை ரயில்கள் இயங்காது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களை நாடும் பொலிஸார்

கொரோனா : 600ஐ தாண்டிய மரணங்கள்

பட்டதாரிகளின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்