உள்நாடுமறு அறிவித்தல் வரை தொழுகைகள் இடைநிறுத்தம் by March 15, 202043 Share0 (UTV|கொழும்பு) – மறு அறிவித்தல் வரை பள்ளிவாசலில் அனைத்து தொழுகைகளையும் நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது.