உள்நாடு

மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

(UTV|கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிததுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள காலப்பகுதியில், அந்தந்த பகுதிகளில் அனுமதிபெற்ற மதுபான சாலைகளை திறப்பதற்கு மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு

விளையாட்டு ஹரீன்- நீர்ப்பாசனம் பவித்ராவுக்கு

வரவு செலவுத் திட்டம் 2022 : இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று