உள்நாடுமறு அறிவித்தல் வரை அடையாள அட்டை விநியோகம் நிறுத்தம் by March 16, 2020March 16, 202038 Share0 (UTV|கொழும்பு) – அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவையானது நாளையில் இருந்து மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக ஆட்பதிவுகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.