உள்நாடு

மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது

(UTV | கொழும்பு) – மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரையில் மின்வெட்டு குறித்த எந்தவொரு அட்டவணையும் அமுலில் இருக்காது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

வீீீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நாளை முதல் பூட்டு

நாடளாவிய ரீதியாக ஊரடங்கு அமுலுக்கு