சூடான செய்திகள் 1

மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டது ருஹுணு பல்கலைக்கழகம்

(UTV|COLOMBO)- ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களுக்கும் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் எற்பட்ட மோதலையடுத்து மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறியுள்ளார்.

அதன்படி இன்று பிற்பகல் 04.00 மணி முதல் பல்கலைக்கழகம் மூடப்படவுள்ளது.

பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வௌியேற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிபர் மரணம் – 11 அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

விளம்பி வருட சுபநேரங்கள்

அரச நிறுவனங்கள் இரண்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை