உள்நாடு

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

(UTV | கொழும்பு) – மாநாடுகள், திருவிழாக்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், அணிவகுப்புகள் மற்றும் அத்தியாவசியமற்ற வகையில் கூடுவதற்கு மறுஅறிவித்தல் வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இன்றைய வானிலை அறிக்கை (2023.06.08)

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

ஜீவன் தொண்டமான் உலக பொருளாதார மன்றத்தால், இளம் உலகத் தலைவராக தெரிவு