உள்நாடு

மருந்துகளின் விலை 29% இனால் அதிகரிக்கும்

(UTV | கொழும்பு) – மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து விலைக் கட்டுப்பாட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மருந்துப் பொருட்களின் விலைகள் 29 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்திருந்தார்.

Related posts

கப்பலில் வைத்தே தரம் தொடர்பில் ஆராயப்படும்

ரயில் பயணச்சீட்டுகளை விநியோகிக்க விசேட செயற்றிட்டம்

அரச – தனியார் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை