கேளிக்கை

மருத்துவமனையில் சிம்பு

(UTV |  சென்னை) – நடிகர் சிம்பு திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

காய்ச்சல் காரணமாக சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் சிம்புவின் ரசிகர்கள் மட்டும் இன்றி, திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

இசையமைப்பாளராக மாறும் பிரபல பின்னணி பாடகர்

ஹிட் ஆகும் கார்த்தி – ரஷ்மிகா

படப்பிடிப்பில் நடிகை அலியாபட் காயம்