சூடான செய்திகள் 1

மருதானை பகுதியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு

(UTV|COLOMBO) மருதானை பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தில் இருந்து 68 கிலோ கேரள கஞ்சாவுடன் மீட்கப்பட்டுள்ளது.

 

Related posts

25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டம்

பலத்த காற்றுடன் கூடிய மழை

ஹஜ் (Hajj) யாத்திரீகர்களுக்கான ஒதுக்கீடுகள் – நீதிமன்றில் உத்தரவு