சூடான செய்திகள் 1

மருதானை பகுதியில் விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளரது சகோதரர் கைது…

(UTV|COLOMBO) மருதானை பகுதியில் இன்று(14) அதிகாலை விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளரது சகோதரர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த வாகனத்தில் இருந்து 68Kg கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

உந்துருளியும் டிப்பர் வாகனமும் மோதியதால் ஏற்பட்ட சோக சம்பவம்

நாடு கடத்தப்பட்ட மேலும் இருவர்…

நாய்களிடமிருந்து ஜாக்கிரதை!!