உள்நாடுமருதானை டீன்ஸ் வீதி நகர மண்டப வீதியில் போக்குவரத்து தடை by April 6, 202233 Share0 (UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சுக்கு முன்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக, மருதானை டீன்ஸ் வீதி நகர மண்டபத்தை நோக்கிய போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.