வகைப்படுத்தப்படாத

மரியானா தீவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|AMERICA)-அமெரிக்காவின் மேற்கு பசிபிக் கடலில் மரியானா தீவுகள் உள்ளன. இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. இந்த தீவின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளை அப்பகுதி மக்கள் உணர்ந்தனர். அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்தவர்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சிறிது நேரத்தில் நிலைமை சீரானது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

අග්නිදිග ආසියාකරයේ නව මැලේරියා විශේෂයක් පැතිරෙයි ?

CID arrests NPC Secretary

Water cut in Rajagiriya and several areas