சூடான செய்திகள் 1

மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டது எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக

(UTV|COLOMBO)-உரிய ஆவணங்கள் வழங்கப்படாத காரணத்தினால் தான் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு இதுவரையில் மரண தண்டனை வழங்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ஞாயிற்றுக் கிழமை தேவாலயங்களில் தேவ ஆராதனைகள் வேண்டாம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2805 ஆக உயர்வு

ரெஜினோல்ட் குரே இராஜினாமா