சூடான செய்திகள் 1மரண தண்டனைக்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு by August 20, 201934 Share0 (UTVNEWS|COLOMBO) – மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.