உள்நாடுமன்னாரில் இரு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனம் by October 11, 202044 Share0 (UTV | மன்னார்) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் இரு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.