உலகம்மனிதத் தவறு காரணமாக உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது – ஈரான் by January 11, 202031 Share0 (UTV | ஈரான்) – மனிதத் தவறு காரணமாக உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அரச தொலைக்காட்டி ஒன்று அந்நாட்டு இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.