உலகம்

மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் உறுதி

(UTV|ஐக்கிய அரபு நாடு ) – ஐக்கிய அரபு நாட்டின், மத்திய கிழக்கில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளான குறித்த நபர், தனது குடும்பத்துடன் சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இற்கு வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உலகளவில் பலி எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

ராகுல் காந்தி கைது

மரணத்தில் முடிந்த கால்பந்து போட்டி