(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 71 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய, கட்டார் நாட்டின் டோஹா நகரில் இருந்து 17 இலங்கையர்களும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாய் நகரில் இருந்து 35 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மேலும், ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து 19 பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/11/utv-news-1-1024x576.png)