சூடான செய்திகள் 1

மதூஷின் தந்தை பலி…

(UTV|COLOMBO)-பாதாளக் குழுத் தலைவர்களில் ஒருவராக சித்தரிக்கப்படும் மாகந்துர மதூஷின் தந்தை(62) விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 22ம் திகதி விபத்துக்குள்ளாகிய இவர் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மரணித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதியையும் பிரதமரையும் ஆஜராகுமாறு மேல் நீதிமன்றம் உத்தரவு

வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 11 வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு…

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்