கேளிக்கை

மதுவில் சிக்கிய மாது

(UTV |இந்தியா) – தலைவா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் பிரபல நடிகை அமலா பால்.

ஆனால் இதற்கு முன்பு இவர் நடித்து வெளிவந்த மைனா, தெய்வ திருமகள், வேட்டை ஆகிய படங்கள் இவருக்கு நல்ல ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.

சென்ற வருடம் ரத்தனகுமார் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த ஆடை படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது தனது ஆண் நண்பர்களுடன் கையில் மது பாட்டிலுடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் சென்சேஷண் ஆகியுள்ளார் நடிகை அமலா பால்.

காணொளி;

Related posts

முக்கிய மைல்கல்லை தொட்ட சாமி ஸ்கொயர் டிரைலர்

அனிருத்தை நடிக்க அழைக்கும் சிவகார்த்திகேயன்

யோகி பாபு படத்தில் கனடா மாடல்