சூடான செய்திகள் 1மதுமாதவ அரவிந்த இராஜினாமா by October 8, 201937 Share0 (UTVNEWS|COLOMBO) – பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் உப தலைவரான மதுமாதவ அரவிந்த குறித்த கட்சியில் அவர் வகித்த அனைத்து விதமான பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.