சூடான செய்திகள் 1

மதுபான தொகையுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-நீர்க்கொழும்பு – கிம்புலாபிட்டி – தாகொன்ன வீதி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 56 ஆயிரம் லீற்றர் 250  மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்தை கடத்திய நபரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சிற்றூர்ந்தொன்றில் கடத்தி செல்லப்பட்ட 75 மதுபான போத்தல்களுடன் நீர்க்கொழும்பை சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

சந்தைகளில் தரம் குறைந்த பருப்பு விற்பனை

கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியுடன் சந்திப்பு; சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு

நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி