உள்நாடு

மதுபான சாலைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – மே தின கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படுவதால், கொழும்பு மற்றும் நுகேகொடை பகுதிகளிலுள்ள சகல மதுபான சாலைகளும் இன்று (01) நண்பகல் 12 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

இலங்கை பைடனுடன் இணைந்து பணியாற்ற தயார்

கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு [VIDEO]

வீசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்த 13 பேர் கைது