உள்நாடு

மதுகம வீதியின் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | களுத்துறை) – மதுகம பேருந்து நிலையத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பேருந்து சாரதிகள் இருவருக்கிடையே ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்புடைய நபர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறும்-வஜிர

லாஃப் laugfs gas சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

நாடு கடத்தப்படும் நொவெக் ஜொகோவிச்