விளையாட்டு

மதிய போசனம் வரை சிம்பாப்பே 96/4

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா சிம்பாப்பே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாப்வே அணி, முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தனதாக்கிக்கொண்டது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் சிம்பாப்பே அணி மதிய போசனத்திற்காக ஆட்டம் இடைநிறுத்தப்படும் வரையில் 4 விக்கட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை பெற்றிருந்தது.

Related posts

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூவர் விலகல்

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது பாபர் அசாமுக்கு

இலங்கை அணி வீரர்களுடன் கைகுலுக்கப் போவதில்லை