சூடான செய்திகள் 1

மண் மேடு சரிந்து ஒருவர் பலி

(UTV|COLOMBO)-அதிக மழையுடனான காலநிலை காரணமாக அலவ்வ – தவனல்வத்த – கிரிவம்மல பிரதேசத்தில் மண் மேடு சரிந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை நாளை

உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் : பிரதமரிடம் ஆளுநர் கோரிக்கை

மண்சரிவு அபாயம் -50 குடும்பங்கள் வெளியேற்றம்