சூடான செய்திகள் 1

மண் ஏற்றி வந்த லொறி விபத்து ஒருவர் காயம்

(UTV|COLOMBO)-மையங்கனையிலிருந்து அட்டனுக்கு மணல் ஏற்றிவந்த லொறி விபத்துக்குள்ளனதில் ஒருவர் காயமடைந்ததாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்

திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்புல்ல சந்தியிலே 28.03.2018 அதிகாலை 4 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையினாலே பாதையை விட்டு விலகி மன்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளனதாகவும் விபத்தில் லொறியின் சாரதி காயங்களுக்குள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

வரவு செலவு திட்டத்தின்இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று

புதிய பாதுகாப்பு செயலாளர் கடமைகள் பொறுப்பேற்பு

எதிர்வரும் திங்கட்கிழமை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்