உள்நாடு

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக ரயில் மார்க்கத்தில் தண்டவாளத்தின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கு இடையிலான ரயில் மார்க்கத்திலேயே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

மண்சரிவை அகற்றி ரயில் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

எரிபொருள் விலை சூத்திரம் அமைச்சரவைக்கு

சிறுத்தை கொலை தொடர்பில் நால்வர் கைது

நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படவுள்ள பகுதிகள்