சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|COLOMBO) – பதுளை மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

பசறை, எல்ல மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்கு நடவடிக்கை

பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

CID இல் ஆஜரான நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor