சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(18) பிற்பகல் 03 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் கிரிஹெல்ல, கலவானை, இரத்தினபுரி மற்றும் எஹலியகொடை ஆகிய பிரதேசங்களுக்கும் கேகாலை மாவட்டத்தின் வரகாபொல மற்றும் தெஹிஓவிட பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

மதுபான தொகையுடன் ஒருவர் கைது

சுகாதாரத்துறைக்கு அதிரடி சட்டங்களை விதித்து ஜனாதிபதி உத்தரவு!