சூடான செய்திகள் 1மட்டக்குளியில் மாடியிலிருந்து குதித்து சந்தேக நபர் தற்கொலை by August 10, 201938 Share0 (UTVNEWS | COLOMBO) -மட்டக்குளி, கதிரானவத்த பகுதியில் உள்ள தொடர்மாடி ஒன்றில் இருந்து சந்தேக நபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்த கொண்டுள்ளார்.