சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு, திருகோணமலை மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

(UTV|COLOMBO) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இன்று(19) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

மேலும் இந்த மாவட்டங்களின் தமிழ்ப் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமுகமளிக்கவில்லை என்பதுடன், அரச அலுவலகங்கள், அரச, தனியார் வங்கிகளும் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொதுப்போக்குவரத்துக்களின் சேவை குறைவாகவுள்ளதுடன், வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு; நாட்டில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

சிகரட் தொகையொன்றை வைத்திருந்த இந்திய நாட்டவர் கைது

கோட்டாபய ராஜபக்ஷ நிதி மோசடி பிரிவில் ஆஜர்