உள்நாடுவணிகம்

மசகு எண்ணை பாரிய விலை வீழ்ச்சி

(UTV | கொவிட் – 19) –நேற்றைய தினம் அமெரிக்க மசகு எண்ணை சந்தையில்  மசகு எண்ணை விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது.

அதன்படி அமெரிக்க சந்தையில் மசகு எண்ணை ஒரு பீப்பாயின் விலை 15.65 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

இது 21 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட பாரிய விழ்ச்சி என தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மசகு எண்ணைக்கு ஏற்பட்ட கேள்வி குறைந்தமையே இதற்கு பிரதான காரணமாகும்.

Related posts

இலங்கையில் புதிதாக எரிபொருள் நிறுவனம் ஒன்றை உருவாக்க அமைச்சரவை அனுமதி

பேராயர் ரஞ்சித் ஆண்டகை நீதிமன்றில் மனு தாக்குதல்!

4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்