உள்நாடு

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

(UTV | கொழும்பு) –   உலக சந்தையில் மசகு எண்ணெய் இன் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் இன் விலை 90.53 அமெரிக்க டொலராக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் WTI மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 84.73 அமெரிக்க டொலராக காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related posts

சிறைக்கைதி தற்கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

BREAKINGNEWS | பதவியை இராஜனமா செய்த சமிந்த விஜேசிறி!