உள்நாடு

மசகு எண்ணெய் தங்கிய இரு கப்பல்கள் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – மசகு எண்ணெய் ஏற்றிய இரண்டு கப்பல்கள் அடுத்த மாதம் நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவது கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியும், இரண்டாவது கப்பல் டிசம்பர் மாத இறுதியிலும் நாட்டை வந்தடையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மசகு எண்ணெய் ஏற்றிய மற்றுமொரு கப்பலும் நாட்டை வந்தடையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

காகித தட்டுப்பாட்டினால் பத்திரிகைகள் அச்சிடுவதில் வரையறை

கத்தாரிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

அரசியல் கைதிகளை விடுவிப்போம் – ஜனாதிபதி அநுர

editor