சூடான செய்திகள் 1

மக்கள் வெளியே செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை…

(UTV|COLOMBO) நாளை(20) வடமேல் மாகாணம், மன்னார் மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவ வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(19) அறிக்கையிட்டு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த மாவட்ட மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாரும் வெளியே செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

 

 

 

 

 

 

Related posts

சமூக வலைத்தளங்கள் மீதான தடை வௌ்ளிக்கிழமை முதல் நீக்கப்படும்

ஜனாதிபதியின் கருத்திட்ட பணிப்பாளர் பதவியிலிருந்து பிரபா கணேசன் இராஜினாமா

2019 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவின விபரம்…