சூடான செய்திகள் 1

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு இன்று

(UTVNEWS|COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் இன்று மாலை காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

20 வருடங்சகளின் பின்னரே இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படவுள்ளார்.

தமது முன்னணியுடன் இணைந்துள்ள குழுக்கள் மற்றும் அமைப்புகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் உயரதிகாரிகள் 64 பேருக்கு இடமாற்றம்

குணமடைந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான மல்வானை காணி கொள்வனவு விவகார வழக்கு ஒத்திவைப்பு…