சூடான செய்திகள் 1

‘மக்கள் பலம் கொழும்புக்கு´ ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-கூட்டு எதிரணியினால் ஏற்பாடு செய்த ஜனபலய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, நேற்றைய ஆர்ப்பாட்டத்துக்கு வந்த மேலும் 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் – நாட்டில் மேலும் 18 பேர் அடையாளம்

யோஷித ராஜபக்ஷ தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளியிட்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 925 ஆக அதிகரிப்பு