சூடான செய்திகள் 1

மக்கள் சாதாரணமான முறையில் அன்றாட நடவடிக்கைகளில்…

(UTV|COLOMBO) இன்று (22) காலை 6 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் சாதாரணமான முறையில் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

Related posts

எதிர்வரும் 4ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

புது வருடத்தை மிக கோலாகலமாக வரவேற்ற உலக வாழ் மக்கள்

ஜா – எல பகுதியில் 6 மில்லியன் ரூபா பெறுமதியான ஆப்பிள் போதைப்பொருள் பறிமுதல்