உள்நாடுசூடான செய்திகள் 1

மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்பில் விஷேட அறிவித்தல்

(UTV | கொழும்பு ) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுலிலுள்ள போதிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

Related posts

தேர்தல் வரலாற்றில் மஹிந்த சாதனை

கஞ்சிபான இம்றானின் உதவியாளர் ஜீபும்பா கைது

8ஆம் திகதி அரசு கவிழுமா?