கேளிக்கை

மகளின் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஜோல்

இந்திய சினிமா உலகத்தின் நட்சத்திர ஜோடி நடிகை கஜோல் மற்றும் அவரது நடிகர் அஜய் தேவ்கனுக்கு 15 வயதில் நைசா தேவ்கன் என்ற மகளும், 8 வயதில் யுக் தேவ்கன் என்ற மகனும் உள்ளனர்.

தற்போது அவர்கள் குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கடற்கரையில் அடுத்த சில புகைப்படங்களை கஜோல் வெளியிட்டுள்ளார்.

அதில் மகள் நைசா பிகினியில் உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

 

 

 

 

Related posts

அடுத்த ஆண்டு தனி ஒருவன் 2

சூர்யாவின் படம் ஹிந்தியில்

அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பு!!