சூடான செய்திகள் 1

ப்ளூமெண்டல் சங்காவுக்கு விளக்கமறியல்

(UTVNEWS | COLOMBO) – பாதாள உலக குழுவொன்றின் தலைவரான “ப்ளூமெண்டல் சங்கா” வை, இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று(09) இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த இவரை, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து

தலவாக்கலை பிராதன வீதியில் மண்சரிவு

கடற்படை வீரர்கள் 226 பேருக்கு கொரோனா உறுதி