சூடான செய்திகள் 1

பௌசிக்கு எதிரான வழக்கு ஜூன் 28ம் திகதி விசாரணைக்கு…

(UTV|COLOMBO) முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் 28ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இன்று குறித்த இந்த வழக்குகொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.

இதன்படி வழக்கு எதிர்வரும் ஜூன் 28ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
.

 

 

 

Related posts

த.தே.கூ யாருக்கு ஆதரவு?

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

பல்கலைக்கழக பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும்