சூடான செய்திகள் 1

பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-அரச வாகனத்தை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் 10 லட்சம் ருபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஐ_ன் 25ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திஸாநாயக்க வழக்கு விசாரணையில் பங்கேற்காத நிலையில் இவ்வாறு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

UPDATE-பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று…

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று