சூடான செய்திகள் 1

போலி நாயணயத் தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் 175,000 ரூபாய் பெறுமதியான போலி நாயணயத் தாள்களுடன் ஒருவர் நேற்றிரவு(30) கைது செய்யப்பட்டுள்ளார்.

5,000 நாணயத் தாள்கள் 16ம், 1,000 ரூபா நாணயத் தாள்கள் 95ம் இதன் போது சந்தேக நபரிடம் இருந்து காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

தேர்தலை விரைவாக நடத்த தீர்மானம்