உள்நாடு

‘போலிப் போராட்டம் என்ற போர்வையில் சிங்கள பௌத்த பொதுக் கருத்தைத் தொடாதே’ என்ற தொனியில் பேரணி

(UTV | கொழும்பு) – “போலி போராட்டம் என்ற போர்வையில் சிங்கள பௌத்த பொதுக் கருத்தைத் தொடாதீர்கள்” என்ற தொனியில் கொழும்பு தாமரைத் தடாக அரங்க வளாகத்தில் இருந்து இன்று காலை நடைபவனி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மகா சங்கத்தினரும் கலந்துகொண்டதுடன் சமூக ஊடக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் அழைப்பு

காய்கறிகளின் விலைகளில் அதிகரிப்பு

மதுவரித் திணைக்களத்தின் வருமானத்தில் ஏற்றம்